Today's Price
Gold Price

Rs.

Today's Price
Silver Price

Rs. 144.00

Savings Schemes

  • இத்திட்டம் 1 வருட கால சேமிப்பு திட்டம், திட்டத்தின் தவணை காலம் 11 மாதங்கள் மட்டுமே.
  • இத்திட்டத்தின் குறைந்த பட்ச தவணை தொகையாக ரூ. 1000 செலுத்தலாம்.
  • முதல் மாதம் நிர்ணயிக்கும் தொகையினையே 11 மாதங்கள் செலுத்த வேண்டும்
  • இத்திட்டத்தின் முடிவில் தாங்கள் கட்டியிருக்கும் தொகைக்கு ஏற்ப அன்றைய தங்க விலையில் “செய்கூலி சேதாரம்” இல்லாமல் பொருட்கள் எடுத்து கொள்ளலாம்.
  • இத்திட்டத்தில் தங்க நாணயங்கள் பெற்று கொள்ளலாம்.
  • அன்றைய விலை மதிப்பில் சேமிப்பிற்கு மேல் வாங்கும் தங்க நகைகளுக்கு தங்க மதிப்பு செய்கூலி சேதாரம் உண்டு
  • மாதம் ஒரு தவணை மட்டுமே செலுத்த இயலும்.
  • திட்டத்தில் தொடர இயலாதவர்களுக்கு தங்கள் செலுத்திய தொகைக்கு மட்டும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். செய்கூலி சேதாரம் உண்டு.
  • வைர நகைகள் மற்றும் 15% மேல் சேதாரம் உள்ள நகைகளை பெற இயலாது.
  • GST வரி உண்டு. நிறுவனத்தின் விதிகளுக்கு உட்பட்டது.
  • ஒரு சில நகைகளை பெற்றுக் கொள்ள இயலாது
மாதக்
கட்டணம்
மொத்த தொகை
(11 மாதம்)
போனஸ்
தொகை
மொத்தம்
500 5500 500 6000
1000 11000 1000 12000
2000 22000 2000 24000
3000 33000 3000 36000
5000 55000 5000 60000
  • இத்திட்டம் 1 வருட கால சேமிப்பு திட்டம், திட்டத்தின் தவணை காலம் 11 மாதங்கள் மட்டுமே.
  • முதல் மாதம் நிர்ணயிக்கும் தொகையினையே 11 மாதங்கள் செலுத்த வேண்டும்
  • இத்திட்டத்தின் குறைந்த பட்ச தவணை தொகையாக ரூ. 500 செலுத்தலாம்.
  • இந்த திட்டத்தின் முடிவில் வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஒரு மாத தவணைத் தொகையை போனஸாகப் பெற்றுக் கொள்ளலாம்.
  • இத்திட்டத்தின் முடிவில் தாங்கள் கட்டியிருக்கும் தொகைக்கு ஏற்ப அன்றைய தங்க விலையில் பொருட்கள் எடுத்துக் கொள்ளலாம்.
  • இத்திட்டத்தில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பெற இயலாது.
  • திட்டத்தில் தொடர இயலாதவர்களுக்கு தாங்கள் செலுத்திய தொகைக்கு மட்டும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். போனஸ் தொகை கிடையாது.
  • GST வரி உண்டு.
  • நிறுவனத்தின் விதிகளுக்கு உட்பட்டது.
  • ஒரு சில நகைகளை பெற்றுக் கொள்ள இயலாது
JOIN NEWSLETTER

Get Our Latest Updates & offers